ரிலீசுக்கு தயாராகிறது தனுஷின் இரண்டு படங்கள்: புதிய தகவல்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்று வெளியான செய்தியை பார்த்தோம் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொழில்நுட்ப பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ’கர்ணன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற நிலையில் இந்த … Read more

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் ! பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் … Read more

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்! இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பின்னரும் இன்னும் ரஞ்சித் அடுத்தப் படத்தை இயக்க ஒப்பந்தமாகவில்லை. அவர் இயக்குவதாக கூறப்பட்ட பாலிவுட் படம் ஒன்றும் ஆர்யா நடிப்பில் ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்டதும் எந்த நிலையில் இருக்கின்றது என்பது இன்னும் தெரியவில்லை இந்த நிலையில் பா … Read more

மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இயக்குனர்!

மீண்டும் பா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல இயக்குனர்! பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு உலகின் பல நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரே படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் தனது இரண்டாவது படத்தை தனுஷை … Read more

ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா?

ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் டைட்டில் வெளியிட திட்டமா? கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் ஒரே ஷெட்யூலில் முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஒரு சில பேட்ச் வொர்க் பணிகள் மட்டும் இன்னும் ஒரு வாரம் நடைபெற இருக்கும் நிலையில் அதனை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வரும் டிசம்பர் முதல் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி … Read more