அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!
அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்! ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த ஆதார் எண்ணை பான் அட்டை, மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் அனைத்தும் முடிவடைந்து வரும் 31 … Read more