Breast Pain: இடது பக்க மார்பில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்டுகிறதா? இதனால் மாரடைப்பு ஏற்படுமா?
Breast Pain: இடது பக்க மார்பில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்டுகிறதா? இதனால் மாரடைப்பு ஏற்படுமா? உங்கள் இடது மார்பக பகுதியில் சுருக்கென்று ஊசி குத்துவது போன்ற உணர்வை வாழ்க்கையில் ஒருமுறையாவது உணர்ந்திருப்பீர்கள்.இந்த பாதிப்பை ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவு சந்திக்கின்றனர்.இவ்வாறு ஏற்படும் வலி மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்குமோ என்று பலர் அஞ்சுகின்றனர். ஆனால் இவை பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்களால் நிகழக் கூடியவையாகும்.அது மட்டுமின்றி அதிகப்படியான மன அழுத்தம்,மார்பு பகுதியில் கட்டி உள்ளிட்ட பிரச்சனைகள் … Read more