இனி சைகை மொழியிலும் வாதாடலாம் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!!
ஒரு நாட்டின் மேம்பாடு என்பது எக்குறையும் இல்லாதவர்களை மட்டும் முன்னேற்றம் காணவைப்பது அன்று மாற்றுத்திறனாளிகளையும் தன்னோடு முன்னேற்றி செல்வது தான் ஒருநாட்டின் உண்மையான வளர்ச்சியாகும் அவ்வகையில் நமது நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது.அவ்வகையில் இனி இந்திய உச்ச நீதிமன்றத்தில் காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் இனி சைகை மொழியிலேயே வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுவரை உச்ச நீதிமன்றங்களில் பங்குபெற்ற மாற்று திறனாளி வழக்குரைஞர்களோடு வாதிடும்போது சத்தம்போட்டு வாதிடவேண்டியிருக்கும் … Read more