மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!
மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை! மாற்றுத்திறனுடையோர் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூபாய் 500 லிருந்து ஆயிரம் ஆக உயர்த்தி 2011 ஆம் ஆண்டு … Read more