Night Blindness: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் மாலைக்கண் நோய்!! இதை இயற்கை வைத்தியம் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்!
Night Blindness: இந்தியர்களை அதிகம் பாதிக்கும் மாலைக்கண் நோய்!! இதை இயற்கை வைத்தியம் மூலம் முழுமையாக குணப்படுத்தலாம்! கண்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளில் ஒன்று மாலைக்கண் நோய்.இவை வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படுகிறது.இதை நோய் என்று சொல்வதை விட ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லலாம்.இந்தியவாவில் மாலைக்கண் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மாலைக்கண் நோய் பாதித்தவர்களுக்கு சூரியன் மறைந்ததும் கண் தெரியாமல் போய்விடும்.பலவீனமான பார்வை திறன் மற்றும் இரவு நேரத்தில் மங்கலான பார்வை உண்டாகும். மாலைக்கண் நோய் இயற்கை மூலிகை … Read more