சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!…

Governor RN Ravi praises Tamil Nadu educational institutes in the list of best institutes!...

சிறந்த நிறுவனங்கள் பட்டியலில்  இடம்பெற்ற  தமிழக கல்வி நிறுவனங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு!… தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி சிறப்பு கருத்தரங்கம் சென்னை கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கியவர்கள் ஆவார்கள். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் மற்றும் … Read more

இனி  இலங்கைக்கு பதிலடி கொடுக்க வரும் புதிய அதிபர் யார் !! நாடாளுமன்ற கூட்டம் கூடுமா??

Who is the new President who is coming to retaliate to Sri Lanka!! Will the Parliament meet??

இனி  இலங்கைக்கு பதிலடி கொடுக்க வரும் புதிய அதிபர் யார் !! நாடாளுமன்ற கூட்டம் கூடுமா?? இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டை அடித்து தும்சம் … Read more

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?? இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அனைத்து மக்களும் மிதிவண்டியை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மிதிவண்டி காணாமல் போகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக … Read more