அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை 10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா?
அரசு பள்ளி கழிவறையில் ஈய்க்கள் மொய்க்க சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை 10 ஆம் வகுப்பு மாணவன் அப்பாவா? கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றுள்ளது.இந்த பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் மற்றும் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளியில் உள்ள கழிவறைக்கு அருகே ரத்தத்துடன் இறந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை சடலம் கிடந்துள்ளது.இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தனர். ஆசிரியர்களோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார்கள் சம்பவ … Read more