கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Tamil Nadu government orders holiday for Kumari district

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !ஆதிகேசவர் பெருமாள்கோவிலின் கும்பாபிஷேகம் விழா!! குமரி மாவட்டத்திற்கு விடுமுறை தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். இக்கோவிலில் 108 வைணவ திருதலங்களில் ஒன்றான திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை ஆறாம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது என குமாரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து கும்பாபிஷேக திருவிழா கடந்த ஜூன் மாதம் 29ஆம் … Read more

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அகற்றி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம், செல்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிகளை மீறி ஆக கிலோமீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க … Read more