குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!! ரேஷன் கடைகளில் மக்களுக்கு மலிவு விலையில் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பெண்களுக்கும் தமிழக அரசானது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சானிட்டரி நாப்கின் இனி விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்கான செயல்பாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். … Read more