பெத்த மகனின் கொடுமை தாங்க முடியவில்லை! எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கண்ணீருடன் புகார்!!

பெத்த மகனின் கொடுமை தாங்க முடியவில்லை! எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கண்ணீருடன் புகார்!! மகனின் கொடுமையை தாங்க முடியாமல், எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று வயதான பெற்றோர் கலெக்டரிடம் மனுகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் மற்றும் அவரது மனைவி கருணையம்மாள் என்ற வயதான தம்பதியருக்கு, பழனிச்சாமி என்கிற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி மனு ஒன்றை கொடுத்தனர். … Read more