விரைவில் அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் !!

விரைவில் அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் விரைவில் நடத்தப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 20ம் தேதி அஇஅதிமுகவின் பொன் விழா எழுச்சி மாநாடு மதுரையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், உணவு சரியில்லையே என்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், மாநாடு மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று செய்திகள் வெளியாகின. … Read more

ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை!

Rajana it's only me! Bow hole in AIADMK regime!

ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை! அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், நினைத்ததை நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்தார் . ஒன்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது ஆர்வமாக களம் இறங்கிவுள்ளது.பொதுக்குழு கூட்டத்தை நடக்க விடாமல் தடுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியாக முயற்சி செய்து வருகிறது. அதிமுக … Read more