மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் ! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசியல் கட்சி !
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் காணொளி வாயிலாக தங்கள் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் குறைந்த கால அளவே உள்ளதால் அதற்கான பணிகளை தொய்வின்றி மேற்கொண்டால் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் எனவே தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று … Read more