அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!!
அரசியலுக்கு வர ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் இளைய தளபதி!! நாளை முக்கிய ஆலோசனை!! நடிகர் விஜய் நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இளைய தளபதி என்று மக்களால் அழைக்கப்பட்டு தவிர்க்க முடியாத நடிகராக காலூன்றியவர் நடிகர் விஜய். அவர் தற்போது நடிப்பு தொழில் மட்டுமல்லாமல் சில பொதுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் … Read more