மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!
மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்தையும் திறம்பட செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி வீடு சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பாதிப்புகளை உண்டாக்காது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை … Read more