ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களையும் பெற்று செல்லலாம்! அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களையும் பெற்று செல்லலாம்! அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! பொதுவாகவே அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்று செல்கின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டையின் மூலம் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் கூட்டுறவுத்துறை … Read more