இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்!
இந்த 120 ரயில்களில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை! தண்ணீர் கூட குடிக்காமல் பயணம் செய்யும் அவலம்! இந்தியாவில் மொத்தம் 8000 ற்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் வெறும் 12 ரயில் இன்ஜின்களில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. வேறு எந்த தெற்கு ரயில்வேவிலும் கழிப்பறை வசதி இல்லை. ரயில் என்ஜின்களை இயக்குவது பெரும்பான்மையாக ஆண்களாக இருந்து வந்த வேலையில் தற்பொழுது அவர்களுக்கு நிகராக பெண்களும் இயக்குகின்றனர். தற்பொழுது வரை எந்தவித … Read more