அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கவனத்திற்கு! மின் வாரியம் அனுப்பியுள்ள தகவல்!
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கவனத்திற்கு! மின் வாரியம் அனுப்பியுள்ள தகவல்! தமிழகம் முழுவதும் மின்கட்டணம் உயர்த்த மின்சார வாரியத்தின் பரிந்துரைகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.அந்த ஒப்புதலைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி மின் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.இதனையடுத்து கட்டண விகித முறையில் பல்வேறு சீரமைப்புகளை மின்சார வாரியம் செய்துள்ளது.நுகர்வோர் ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்துள்ள மின் இணைப்பின் வகை பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய விகதப்படி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்படும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் … Read more