தெரியாமல் கூட இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்! உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து!!
தெரியாமல் கூட இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்! உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து!! இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உணவு பதப்படுத்துதல் என்பது சாதாரண ஒன்றாக மாறியுள்ளது.அதாவது அனைவர் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் என்பது அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது.இதன் பக்க விளைவுகள் அறியாமல், மீதமான உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுகிறோம்.உணவினை மீண்டும் மீண்டும் நாம் சூடு படுத்துவதால் அதனுடைய இயற்கை தன்மை மாறி ஃபுட் பாய்சனிங்கில் தொடங்கி இதயநோய்,புற்றுநோய் போன்ற கொடிய … Read more