மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு வந்து சேரும் நாள் !
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு வந்து சேரும் நாள் ! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் தன வரவு வந்து சேரும். மாலையில் சகாயஸ்தானத்திற்கு சந்திர பகவான் வருவதால் தைரியம் அதிகமாகும். நிதி அருமையாக உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்ப … Read more