மீனம் இன்றைய ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்
மீனம் இன்றைய ராசிபலன்: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் காண வேண்டிய நாள். இன்றைக்கு உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் சங்கடமான சூழ்நிலைகள் அமையும். எதையும் பேசுவதற்கு முன் சிந்தித்து ஆராய்ந்து பேசுவது நல்லது. குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் வரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் … Read more