மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு தடை ஆணை ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழ்நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஐந்து நாட்டிக்கல் மைல் எல்லை பகுதிக்குள் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டது.அதன் காரணமாக இந்த சுருக்குமடி வலைகளால் அரிய உயிரினங்களும்,பவளப்பாறைகள் உள்ளிட்டவை அனைத்தும் அரித்து செல்லப்படுகிறது. அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பாரம்பரிய மீன்பிடிக்கக்கூடிய மீனவர்களுக்கும்,இதனால் பெரும் … Read more