மீன் கழுவ தண்ணீரை இனி கீழே ஊற்ற வேண்டாம்!! இதை இப்படி பயன்படுத்தலாம்!

மீன் கழுவ தண்ணீரை இனி கீழே ஊற்ற வேண்டாம்!! இதை இப்படி பயன்படுத்தலாம்!

மீன் கழுவ தண்ணீரை இனி கீழே ஊற்ற வேண்டாம்!! இதை இப்படி பயன்படுத்தலாம்! பெரும்பாலும் நம் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரத்தை நாம் தயாரித்து போடும் பொழுது அதற்கு கூடுதல் சத்து கிடைத்து காய்கறிகள் மற்றும் பூக்கள் நன்றாக வளரும். அந்த வகையில் பெரும்பாலும் அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே பெரும்பாலும் விரும்புவர். அவர் விரும்புவர்கள் கடைகளில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு வந்தவுடன் வீட்டில் ஒன்று இரண்டு முறை நன்றாக மஞ்சள் தூள் சேர்த்து கழுவக்கூடும். … Read more