MEAL MAKER SIDE EFFECTS: நீங்கள் மீல் மேக்கர் பிரியர் என்றால் இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

MEAL MAKER SIDE EFFECTS: If you are a meal maker lover then you must know this!!

MEAL MAKER SIDE EFFECTS: நீங்கள் மீல் மேக்கர் பிரியர் என்றால் இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! இன்றைய நவீன காலகட்டத்தில் உணவுமுறையில் பல மாற்றங்கள் வந்துவிட்டது.நாம் சாப்பிடக் கூடிய பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியவையாக இருக்கிறது. உணவகங்களில் கிடைக்க கூடிய துரித உணவுகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அதுவும் பிராய்லர் இறைச்சி சுவையை ஒத்திருக்கும் மீல் மேக்கரை சைவ பிரியர்களுக்கு விரும்பி உண்கின்றனர். இதில் பிரியாணி,சில்லி,வறுவல்,பிரைடு ரைஸ்,குழம்பு,கிரேவி … Read more