உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது இனி சுலபமே!! முழுமையான தீர்வு உண்டு!
உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது இனி சுலபமே!! முழுமையான தீர்வு உண்டு! ஆண்களுக்கு மீசை,தாடி இருந்தால் தான் அழகு.ஆனால் பெண்களுக்கு அவை இருப்பது அவர்களின் அழகை பாதிக்கும்.மூக்கிற்கு கீழ்,காதுப் பகுதி மற்றும் தாடையில் காணப்படும் பூனை முடியால் பெண்கள் கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். ஹார்மோன் பிரச்சனையால் இந்த தேவையற்ற முடிகள் வளருகிறது.இதை அகற்ற பல முயற்சி செய்தும் அதில் தோல்வியை கண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றி வரவும். தீர்வு … Read more