முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

முகநூல் காதலனை நம்பி சென்ற சிறுமி.. சிவப்பு விளக்கு பகுதியில் மீட்கப்பட்ட அவலம்..!

பேஸ்புக் காதலனை நம்பி சென்ற சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டத்தில் சுந்தர்பன் பகுதியை சேர்ந்த சிறுமி அதே மாநிலத்தை சேர்ந்த தோலாஹாட் பகுதியை சேர்ந்த சிறுவனுடன் முகநூல் மூலம் நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில், சிறுமியை சந்திக்க வர கூறிய சிறுவன் கொல்கத்தாவிற்கு அழைத்து சென்றுள்ளான். அதன்பின்னர், சிறுமி மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த … Read more