30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது – தமிழக காவல்துறையின் பெரும் வெற்றி!
1995 முதல் வெடிகுண்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடையவர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் உள் தகவல்களுடன் இணைந்து, அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அலியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். … Read more