ஆரஞ்சு பழத்தோல் மட்டும் போதும்! அப்புறம் உங்க முகம் பளிச்சென்று ஆகிவிடும்!
முகத்தை அழகாக பொலிவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் எதுவுமின்றி வைத்திருக்க வேண்டும் என்பது பெண்களின் மிகப் பெரிய ஆசையாக இருக்கும். அதற்கு நாம் இரவில் இரண்டு சொட்டு தினமும் இதைச் செய்தால் மட்டும் போதும். உங்கள் முகம் சுருக்கமின்றி மிகவும் பளபளப்புடன் காணப்படும். தேவையான பொருட்கள்: 1. ஆரஞ்சு பழத்தோல் 2. தேங்காய் எண்ணெய் செய்முறை: 1. முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 2. அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 3. … Read more