ஆண்களே உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா! இதோ அதற்கான டிப்ஸ்!
ஆண்களே உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா! இதோ அதற்கான டிப்ஸ்! பெண்களுக்கு மட்டும்தான் முகப்பரு, சரும பாதிப்பு உள்ளது என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் ஆண்களுக்கும் இறக்கத்தான் செய்கின்றது. அதனை சரி செய்ய ஒரு எளிய வழிமுறை இருக்கின்றது. ஆண்கள் எப்பொழுதும் வெளியில் சென்று வருவதால் முகத்தில் கரும்புள்ளி பருக்கள் போன்றவை ஏற்படுகின்றது. முதலில் இரண்டு அல்லது மூன்று ஐஸ் க்யூப்யை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை முகத்தில் … Read more