ஒரு ஸ்பூன் அரிசி இருந்தால் போதும்! உங்கள் கருத்த முகத்தை வெள்ளையாக்கும் க்ரீம் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!
ஒரு ஸ்பூன் அரிசி இருந்தால் போதும்! உங்கள் கருத்த முகத்தை வெள்ளையாக்கும் க்ரீம் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!! முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை பெண்கள் பலருக்கு இருக்கிறது.ஆனால் அனைவருக்கும் முகத்தின் நிறம் வெள்ளையாக இருப்பதில்லை.இதனால் முகத்தை வெள்ளையாக்க செயற்கையான பொருட்களை முகத்திற்கு அப்ளை செய்கின்றனர்.இதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படும். எனவே முகத்தை வெள்ளையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)அரிசி – ஒரு தேக்கரண்டி 2)பால் – … Read more