முடக்கு வாதம் மூட்டு வலியை பறந்தோடச் செய்யும் தேநீர்!! தினமும் ஒரு கிளாஸ் குடிங்க போதும்!
முடக்கு வாதம் மூட்டு வலியை பறந்தோடச் செய்யும் தேநீர்!! தினமும் ஒரு கிளாஸ் குடிங்க போதும்! இன்று உணவுமுறை பழக்கம் முற்றிலும் ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறி விட்டது.இதனால் இளம் வயதிலேயே கடுமையான நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. நம் உடலில் பித்தம்,கபம்,வாதம் ஆகிய மூன்றும் சம அளவில் இருக்க வேண்டும்.இதில் ஏதேனும் ஒன்று மாற்றம் கண்டாலும் உடல் வலி,சோர்வு,மூட்டு வலி,முடக்கு வாதம்,பாத எரிச்சல்,முழங்கால் வலி ஆகியவை ஏற்படத் தொடங்கி விடும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து … Read more