முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்!

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை எண்ணெய்! இந்த இலையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இது மாறிவரும் உணவு பழக்கம் ,வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் உண்டாகிறது. மேலும் நம் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் பொழுது இந்த முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக இருக்கும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் … Read more