கரு கரு தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த இலையை அரைத்து சாப்பிட்டு வாருங்கள்!!
கரு கரு தலைமுடி வேண்டுமா? அப்போ இந்த இலையை அரைத்து சாப்பிட்டு வாருங்கள்!! தலை முடி கருமையாக இருந்தால் அவை நம் அழகை கூட்டும்.எனவே இயற்கையான முறையில் தலை முடியை கருமையாக்க கறிவேப்பிலையில் சட்னி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை 2)தேங்காய் துருவல் 3)எண்ணெய் 4)உளுந்து 5)கடலை பருப்பு 6)உப்பு 7)கடுகு 8)வர மிளகாய் செய்முறை:- முதலில் ஒரு கப் அளவு கறிவேப்பிலையை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து எடுத்துக் … Read more