முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!
முட்டையுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பொருள் என்னவென்றால் முதலில் முட்டையை கூறலாம்.முட்டையில் புரதச்சத்து,ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் டி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.இதுஇது மட்டுமன்றி நன்றாக வேக வைத்த முட்டையில் 90% நீர் சத்து அடங்கியுள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கும்,ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக விளங்குகிறது. ஆனால் இந்த ஊட்டச்சத்து மிக்க முட்டையுடன் சில உணவுப் பொருட்களை சேர்த்து உண்பதினால் நம் உடலிருக்கு பல பக்க விளைவுகளையும் … Read more