நெகட்டிவ் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதா விருமன் வசூல்? முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு?
நெகட்டிவ் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதா விருமன் வசூல்? முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு? விருமன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இன்று வெளியான விருமன் திரைப்படம் … Read more