முதல் முறையாக தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுத்து அதனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு

இந்தியாவின் முக்கிய குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் அரசு
Parthipan K
இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மும்பை டோங்கிரி பகுதியில் ...