முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் கருங்காலி கட்டை!!..
முன்னோர்களின் ஆசியை பெற்று தரும் கருங்காலி கட்டை!!.. குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் வழிபாட்டை எவர் ஒருவர் முறையாக செய்து வருகிறார்களோ அவர்களை கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளால் ஒன்றும் செய்ய முடியாது. மேலும் நவகிரகங்களும் துணை நிற்கும்.நம் குலதெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் அப்படி ஒரு சக்தி இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் தெய்வங்கள் என்று பல மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் தான் இருக்கும். உங்கள் குலதெய்வம் மற்றும் முன்னோர்கள் அருள் இல்லையென்றால் அந்த வீட்டில் நீங்கள் … Read more