தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!
தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்! இந்த கோடை காலத்தில் ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும்.இடுப்பில் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும். தற்போது மழைக்காலம் … Read more