அதிமுகவுக்கு எதிராக திருமாவளவன் தொடுத்த வழக்கு: அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்எல்ஏ முருகுமாறன் வெற்றி செல்லாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளராக முருகுமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராக திருமாவளவன் போட்டியிட்டனர் இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வி அடைந்தார். இதனை அடுத்து நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக் கோரி, அதிமுக எம்எல்ஏ வெற்றிக்கு … Read more