முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! முறைகேடுகளை கண்காணிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம் செய்யபட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அனந்தராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், முறைகேடுகள் தொடர்பாக … Read more