செரிமான பிரச்சனை சரியாக! இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்!

செரிமான பிரச்சனை சரியாக! இந்த உணவை எடுத்துக் கொண்டால் போதும்! நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று புரதச்சத்து. இது சைவம் மற்றும் அசைவ உணவுகளில் மிகவும் அதிகமாக உள்ளது. சைவ உணவுகளில் புரதச்சத்தம் அதிகம் உள்ளது. என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். நம் உடலில் எலும்புகள், தசைகள் ,நரம்புகள் என உறுப்புகளின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது இந்த புரதச்சத்து. இந்த புரதச்சத்தானது. நம் உடலில் புதிய செல்களை உருவாக்குவதற்கும் பழுதுபட்ட செல்களை மேம்படுத்தவும் மிகவும் … Read more