அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக நவீன கருவி அறிமுகம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக நவீன கருவி அறிமுகம்! சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ஓமந்தூர் மருத்துவமனையில் தொடங்கி உள்ள ரூ25 லட்சத்தில் ரேடியோ அலை வலி நிவாரண சிகிச்சைக் கருவி ,ரூ 7லட்சத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் கருவி,மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பிறகு பெண்களுக்கான ஆலோசனை சிகிச்சை மையம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முழு … Read more