முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!!
முஸ்லிம்களே அதிகளவில் ஆணுறை பயன்படுத்துறாங்க.. ஓவைசி பேச்சால் வெடித்த சர்ச்சை..!! ஹைதராபாத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி பேசியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் முஸ்லிம்கள் தான் அதிகளவில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று மறைமுகமாக பேசியதாக குற்றம் சாட்டிய ஓவைசி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “முஸ்லீம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று கூறி ஏன் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்த … Read more