கிராம சபை கூட்டம் ரத்து! சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா..? அரசியல் தலைவர்கள் கண்டனம்!!

கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று இரவு திடீரென அறிவித்ததையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக். 2ம் தேதி உள்பட ஒரு சில முக்கிய தினங்களில் மட்டும் கிராம சபை கூட்டம் தமிழகத்தில் நடப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. இந்த கிராம சபை கூட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் ஆர்வத்துடன் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்:! அதிமுக அரசின் குளறுபடி?

    அதிமுக அரசின் குளறுபடிகள்: தலைவிரித்தாடும் வேலை இல்லா திண்டாட்டமும் வருமான இழப்பும் என்று ஸ்டாலின் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று டூவிட் ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர் கூறியவாறு: டிசம்பர் 2019 ஆண்டை ஒப்பிடுகையில் வேலையின்மை பத்து மடங்காக உயர்ந்துள்ளது.வேலையில்லா திண்டாட்டம் 49.8 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஒழுங்குமுறை இல்லாமல் ஊரடங்கி நீட்டித்து டாஸ்மாக்கை திறந்து, கொரோனா பரவதற்கான வாய்பினை அதிமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் 53 சதவீத வீடுகளில் … Read more