சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது!

Bamboo smuggling in Salem! Laborer arrested!

சேலத்தில் மூங்கில் கடத்தல்! கூலித்தொழிலாளி கைது! உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் மூங்கில் மரங்களை வெட்டுவது தவறு. அவ்வாறு அனுமதி இன்றி வெட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். மேலும் அதற்கேற்றார் போல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்தில் கோரிமேடை தாண்டி உள்ள குருவம்பட்டி பகுதியைஏற்காட்டின் அடிவாரம் என்று கூறுவர். சமீப காலமாக சில மர்ம நபர்கள் அங்குள்ள மூங்கில் மரங்களை வெட்டி கடத்தி செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அவ்வாறு கடத்தி செல்வது குறித்து அங்குள்ள மக்கள் புகார் … Read more