நொடி பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்:! அனுபவ உண்மை!!
நொடி பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்:! அனுபவ உண்மை!! தீராத பல்வலி உள்ளவர்கள் நாட்டு பெருங்காயம் எனப்படும் பால் பெருங்காய தூளை இந்த முறையில் பயன்படுத்தினாலே போதும் நொடி பொழுதில் பற்களில் உள்ள புழுக்கள் செத்து பல் வலியிலிருந்து நிரந்தர தீர்வினை பெறலாம்.வாங்க நாட்டு பெருங்காயத்தை எப்படி வாங்குவது மற்றும் தூள் தயாரிக்கும் முறை,இதனை சொத்தை பல்க்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். முதலில் பெருங்காயத்தைப் தேர்ந்தெடுக்கும் … Read more