ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூட்டு வலியை சட்டுனு விரட்டும்!!
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மூட்டு வலியை சட்டுனு விரட்டும்!! இன்று உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. இதனால் பல நோய்கள் எளிதில் உடம்பில் தொற்றி விடுகிறது. குறிப்பாக முதுமை காலத்தில் ஏற்படும் நோயாக இருந்த மூட்டு வலி இன்று இளம் தலைமுறையினரையும் பாதித்து வருகிறது. இதனால் நிற்க முடியாமல், நடக்க முடியாமல், அடிப்படை வேலை செய்ய முடியாமல், அமர முடியாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு எலும்பு … Read more