30+ வயதிற்கு பின்னர் ஏற்படும் மூட்டு வலி இடுப்பு வலியை புரட்டி போடும் பெஸ்ட் மூலிகை வைத்தியம்!!
30+ வயதிற்கு பின்னர் ஏற்படும் மூட்டு வலி இடுப்பு வலியை புரட்டி போடும் பெஸ்ட் மூலிகை வைத்தியம்!! இன்று பெரும்பாலனோர் மூட்டு வலி,இடுப்பு வலி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக 30 வயதை கடந்து விட்டால் இந்த பாதிப்பு தானாக ஏற்பட்டு விடும்.இதனால் அன்றாட வேலைகள் கடினமானதாக மாறிவிடும்.எனவே இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)பிரண்டை துண்டு 2)நல்லெண்ணெய் 3)பிரண்டை இலை 4)விளக்கெண்ணெய் … Read more