மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக! 

மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த மூட்டு வலியால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலியானது வரக் கூடியதாக இருந்தது .ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவருக்கும் இந்த மூட்டு வலியானது ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது. எந்தவிதமான மாத்திரை மருந்துகளை உட்கொண்டாலும் சரியாவதில்லை. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு இந்த மூட்டு வலியை … Read more