இந்த ஒரு இலை போதும் மூட்டு வலியை அடியோடு விரட்ட!!

இந்த ஒரு இலை போதும் மூட்டு வலியை அடியோடு விரட்ட!! வயதானவர்களுக்கு மூட்டு வலி என்பது இருப்பது சாதாரணம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் மூட்டு வலி என்பது வரத் தொடங்கியுள்ளது. இதை சரி செய்ய இந்த பதிவில் அருமையா வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம். மூட்டு வலி குறைய வீட்டு வைத்தியம் செய்ய தேவையான பொருட்கள் *கருவேப்பிலை இலைகள் *லட்சகட்டு கீரை *சீரகம் செய்முறை முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி … Read more